எம் தேசத்திற்காய் எங்கெங்கும்

எம் தேசத்திற்காய் எங்கெங்கும்

24.07.2001 அன்று  கட்டுநாயக்கா வெற்றித் தாக்குதலில் வீரகாவியமான 14 கரும்புலிகளின் விபரம்.

கரும்புலி லெப்.கேணல்- கண்ணன் 
கரும்புலி லெப்.கேணல்-  கஸ்ரோ
கரும்புலி லெப்.கேணல்- கானகன்
கரும்புலி மேஜர் - கெனடி
கரும்புலி மேஜர் - சுரேஸ் - தீபானந்தன்
கரும்புலி மேஜர் - நரேன்
கரும்புலி கப்டன் உதயன்
கரும்புலி கப்டன்- சொற்பதன்
கரும்புலி கப்டன்- தவக்காந்த்
கரும்புலி கப்டன் - தாரம்பன்
கரும்புலி கப்டன் - மதுரன்
கரும்புலி கப்டன் - லதாங்கன் - பரணி
கரும்புலி லெப்டினன்ட் - புலிவேந்தன்